ஞாயிறு, நவம்பர் 09, 2008

கொங்கு வேளாளர் குலங்கள்

கொங்கு வேளாளர் குலம் அறுபது பிரிவுகளாகும். அவை,
1.அந்துவன், 2.ஆதி, 3.ஆந்தை, 4.ஆடர், 5.ஆவன், 6.ஈஞ்சன், 7.ஓதாளன், 8.கண்ணன், 9.கனவாளன், 10.காடை, 11.காரி, 12.கீரன், 13.குயிலர், 14.குழையர், 15.குணுக்கர், 16.கோகை, 17.கூறை, 18.கோவேந்தர், 19.சாத்தந்தை, 20.செல்லன், 21.செலையன், 22.செம்மன், 23.செங்கண்ணன், 24.செம்பூதன், 25.செழியர், 26.செங்குன்னியர், 27.செவ்வாயர், 28.சேரன், 29.சேடன், 30.தனஞ்செயன், 31.தேவேந்திரன், 32.தோடர், 33.நீடுண்ணியர், 34.பண்ணன், 35.பவளர், 36.பனையன், 37.பதுமன், 38.பயிரன், 39.பனங்காடர், 40.பதறியர், 41.பாண்டியன், 42.புல்லர், 43.பூசன், 44.பூதன், 45.பூச்சந்தை, 46.பெருங்குடி, 47.பெரியன், 48.பொருளாந்தை, 49.பொன்னன், 50.மணியன், 51.மயிலர், 52.மாடர், 53.முத்தன், 54.வண்ணக்கர், 55.வலையர், 56.வாணர், 57.வில்லியர், 58.விழியன், 59.வெள்ளம்பர், 60.வேண்டுழவர் என்பனவாகும்.

இவர்களில் செல்லன், விழியன், கண்ணன், பனையன், மணியன் குலத்தவர்களில் சிலர் மட்டும் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து பின்னாளில் கொங்கு நாட்டு வேளாளர் (நாட்டுக்கவுண்டர்) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குலப்பிரிவு,

1.பருத்திப்பள்ளி செல்லன் குலம்,

2.ராசிபுரம் விழியன் குலம்,

3.மல்லசமுத்திரம் விழியன் குலம்,

4.திண்டமங்கலம் விழியன் குலம்,

5.மோரூர் கண்ணன் குலம்,

6.மொளசி கண்ணன் குலம்,

7.வெண்ணந்தூர் கண்ணன் குலம்,

8.ஏழூர் பண்ணை குலம்,

9.வீரபாண்டி மணியன் குலம்

என்று அழைக்கப்படுகிறது.

1 கருத்து:

  1. கொங்கு நாட்டு வேளாளர் (நாட்டுக்கவுண்டர்) குலங்கள் பெயர் விவரம் வெளியிட்டதுக்கு மிக்க நன்றி. இந்த அடிப்படை விவரம் தெரியாத எத்தனையோ நம் இளம் சொந்தங்களுக்கு இந்த வலைத்தளத்தை கண்டிப்பா பார்க்க சொல்லணும்.

    பதிலளிநீக்கு