புதன், நவம்பர் 26, 2008

பருத்திப்பள்ளி இருக்கும் இடம்



பருத்திப்பள்ளி இருக்கும் இடத்தை சுட்டி காட்டலாம்னு நினச்சு ஆரம்பித்தேன்..
மரப்பறை வரைக்கும் அடையாளம் கண்டுபிடிக்க முடியுது. அது வரைக்கும் தெளிவான படம் இருக்கு. அதுக்கு அப்புறம் குத்து மதிப்பாதான் பார்க்க முடியும்.




1 கருத்து:

  1. இன்னிக்கு போட்டாச்சு!!

    http://www.wikimapia.org/beta/#lat=11.4307298&lon=78.031168&z=14&l=0&m=b&v=1

    Google version from wikimapia itself:
    http://www.wikimapia.org/beta/#lat=11.4307298&lon=78.031168&z=14&l=0&m=h&v=1

    பதிலளிநீக்கு